அண்ணல் காந்தியடிகளின் 150 பிறந்த நாளையொட்டி இன்று 2/10/18 சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச்சிலை அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்க்கு மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித் அவர்களும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களும் மலர்தூவி மரியதை செலுத்தினார் இந்நிகழ்ச்சி மாண்புமிகு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் ,நாடளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தலைமை செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் இ .ஆ .ப மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டர்
