General News அன்னை இந்திரா காந்தியின் நூற்றுண்டு நிறைவு விழா மற்றும் பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது .இதில் மாற்று கட்சி தோழர் கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் முன் னிலையில் கட்சியில் இணைந்தனர் by adminNovember 20, 2018November 20, 2018