அறிமுக இயக்குனர் வெற்றிச் செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்துள்ள ஜானி திரை ப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
சென்னை: திரைப்பட போஸ்டர்களை கிழிக்கும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடு க்க வேண்டுமென ஆனந்த்ராஜ் கூறினார்.
அறிமுக இயக்குனர் வெற்றிச் செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்துள்ள ஜானி திரை ப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ஆனந்தராஜ், சினிமா போஸ்டர்களை கிழித் துவிட்டு அரசியல்வாதிகள் கட்சி போஸ்டர்களை ஒட்டுவதாக புகார் கூறினார். இன்று அரசியல்வாதிகள் சினிமா போஸ்டர்களை கிழித்துவிட்டு விளம்பரம் செய்கின்றனர். எங் களுடைய சினிமா போஸ்டர்கள் சிறியது. பத்து சினிமா போஸ்டரை கிழித்தால்தான் ஒரு அரசியல் விளம்பரம் செய்ய முடியும். சினிமா போஸ்டரைப் பார்த்து மக்கள் திரை யரங்கி ற்கு வருகின்றனர். சினிமா டிக்கெட் மூலமாக பொதுமக்கள் செலுத்தும் ஜிஎஸ்டி மத்திய மாநில அரசுக்கு செல்கிறது. ஆனால் சுவற்றில் செய்யப்படும் அரசியல்வாதிகளின் விளம் பரங்களினால் அரசுக்கு என்ன லாபம்? அதனால் போஸ்டரைக் கிழிக்கும் அரசிய ல்வா திகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் தியாகராஜன், ஜானி திரைப்படத்திற்காக சென்சாரில் ஏற்பட்ட குழப்பங்களைப் பற்றி சொன்னார்.
பத்திரிகையாளர்களுடன் பல வருடங்களாக பயணிப்பதால் நல்ல கதையுடன் வரும் இயக்குனர்களுக்கு வாய்ப்பளிப்பதாக கூறினார். டீசரைப் பார்த்த மணிரத்னம், சிறப்பாக இருப்பதாக பாராட்டியதாகக் கூறினார். மேலும், நடிகர் ஆனந்தராஜ் ஒவ்வொரு காட்சியும் ரசித்து நடித்துள்ளதாகவும், அது படத்திற்கு மிகப் பெரிய பிளஸ் என தெரிவித்தார் சென் னை : ஜானி திரைப்படத்தை பற்றி நடிகர் பிரசாந்த் உற்சாகமாக பேசியுள்ளார். powered by Rubicon Project அறிமுக இயக்குனர் வெற்றிச் செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜானி. இப்படத்தின் டீசரை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டார். பிரசாந்த், சஞ்சிதா ஷெட்டி, ஆனந்த்ராஜ், பிரபு, சயாஜி ஷிண்டே, கலைராணி, தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஜானி பட டீசரைப்
பார்க்கும்போது நொடிக்கு நொடி பரபரப்பைத் தூண்டும் வகையில் உள்ள ஆக்ஷன் படமாக இருக்கும் எனத் தெரிகிறது. படம் தொடர்பாக பேசிய நடிகர் பிர சாந்த், ஷாக் என்ற பேய் படம் பண்ணும்போது, பேய்ப் படங்களுக்கு அது ஒரு ட்ரெண்ட் செட்டராக இருந்தது. அதன் பிறகு நிறைய பேய் படங்கள் வர ஆரம்பித்தன. பொன்னர் சங் கர் திரைப்படம் பண்ணும்போது அப்படியொரு வரலாற்றுப் படம் பண்ண முடியுமா என கேள்வி இருந்தது. சிலர் முயற்சி செய்தார்கள் ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. அந்த படத்தில் பெரிய செட் போட்டு 80 ஆயிரம் வீரர்களைக் கொண்டு இரண்டு போர்க் காட்சிகளை படமாக்கினோம்.
அது ஒரு ட்ரெண்ட் செட்டரானது. அதன்பிறகு பாகுபலி என வரலாற்று படங்கள் வந்தன. அதேபோல் இந்த படமும் ட்ரெண்ட் செட் செய்யும் படமாக அமையும், இப்படத்தில் எல்லோ ருக்குமே சமமான கதாபாத்திரம் உள்ளது. மிகச்சரியாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது எனப் பேசினார். மேலும், விமர்சனம் செய்பவர்கள் சொல்லும் நிறை குறைகளை மனதில் வைத்து கவனமாக எடுத்துள்ளோம். டீசர் நன்றாக இருப்பது போலவே படமும் நன்றாக இருக்கும் என அவர் தெரிவித்தார். நடிகர் ராதாரவி பேசும்போது ரஜினியின் வெற் றிப்பட மான ஜானியின் பெயரில் பிரசாந்த் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பிரபு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என வாழ்த்தினார். இவ்விழாவில், தியாகராஜன், சஞ்சிதா ஷெட்டி, சாயாஜி ஷிண்டே, இயக்குனர் வெற்றிச் செல்வன் உள்ளிட்ட பலர் கல ந்துகொண்டனர். வெற்றிச் செல்வன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் சஞ்சி தா ஷெட்டி திடீர் ஹீரோயின் ஆனதாகக் கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் தியாகரா ஜன்.‘ஜானி ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதை. 17 விதமான செட்டுகள் போட்டு படமாக்கி இருக்கிறோம்.’ எனப் பட உருவாக்கம் பற்றித் தெரிவித்துள்ளா
சஞ்சிதா ஷெட்டி
சஞ்சிதா ஷெட்டிக்கும் இந்தப் படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும். சஞ்சிதா ஷெட்டி மாதிரியான நடிகைகளைப் பார்ப்பது அபூர்வம் என்றார் ‘ஜானி’ படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன்.