கோவை புறநகர் மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி குறிச்சி 94 வது டிவிசன் ஜி.கே.ஸ்கொயர் பூங்கா நகரில்
ரூ.68.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் உடற்பயிற்சி சாலையுடன் கூடிய பூங்கா அமைக்க
கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம் அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு பணி துவக்கியது.
உடன் குறிச்சி பகுதி கழக செயலாளர் பெருமாள்சாமி, அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.