இன்று (12 / 10 / 18 ) மக்கள் நல்வாழ்வு மற்றும் ‘குடும்ப நல துறை பயிற்ச்சி நிலையத்தில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல துறை அமைச்சர் C – விஜய பாஸ்கர் அவர்கள் டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புண்வு கண்காட்சியனை பார்வையிட்டார்
இன்று (12 | 10 | 18 ) மக்கள் நல்வாழ்வு மற்றும் ‘குடும்ப நல துறை பயிற்ச்சி நிலையத்தில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல துறை அமைச்சர் C – விஜய பாஸ்கர் அவர்கள் டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புண்வு கண்காட்சியனை பார்வையிட்டு டெங்கு காய்ச்சல் மேலான்னம் குறித்து கருத்தரங்கினை துவங்கி வைத்தார் உடன் மலேசிய பல்கலைகழக டெங்கு வல்லுனர் டாக்டர் லுசி லூம் ஜாய் சி பொது சுகாதர மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குனர் மரு.குழந்தை சாமி மருத்தும் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் மரு ருக்மணி , மரு .நேமிநாதன். மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர்