கோவை இந்தியா எஸ்.என்.ஆர் கலையரங்கில் தமிழ்நாடு கம்மநாயுடு எழுச்சிப் பேரவை அனைத்து கம்மகுல மக்கள் மற்றும் இனணந்து நடத்திய ஏழாம் ஆண்டு யுகாதி (தெலுங்கு) திருவிழா ஸ்ரீ ரேணுகா தேவி திருக்கல்யாணம், புற்று பூஜை, சக்தி அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவை மாநில தலைவர் எஸ்.செல்வராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
உடன் ஆர்.திருநாராயணன், ஆர்.ஏ.ஸ்ரீமான்சுந்தரம், சந்திரசேகர், எஸ்.கண்ணன், வி.ராமநாதன், என்.கனகராஜ் மற்றும் கோவை மாநகர், புறநகர் கம்மநாயுடு எழுச்சிப் பேரவை மக்கள் கலந்து கொண்டனர்.
கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி