காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி கழகத்தின் செயல்தலைவர் ஸ்டாலின் அதிரடிபோராட்டத்தை சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளர் எ.மதியழகன் தலைமையில் சோழிங்கநல்லூர் தொகுதி நீலாங்கரையில் சாலை மறியல் மற்றும் மத்திய மாநில அரசை கண்டித்து பல்வேறு முழக்கத்துடன் கூறி போராட்டங்கள் நடந்தது. இதில் சோழிங்கநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் மக்களுக்காக எப்போதும் குரல்கொடுக்கும் தொண்டன் எஸ்.அரவிந்த் ரமேஷ் எம் எல் எ, பாலவாக்கம் சோமு, எம்.கே.ஏழுமலை, பாலவாக்கம் விசுவநாதன், வி. எட்டியப்பன், பகுதி துணை செயலாளர் கே.வி.சாந்தப்பன், வட்ட கழக செயலாளர்கள் எஸ்.ஆர்.உமாபதி, க.ஏகாம்பரம், சாத்தியவேலன்,ரமேஷ் ,ஆறுமுகம், ரவி, ரமேஷ்,பாபு, மற்றும் மாவட்ட , பகுதி, வட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளான சுமார் 1000 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
