தி மு க செயல் தலைவர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்க வலியுறுத்தி மத்திய மாநில அரசை கண்டித்து சோழிங்கநல்லூர் மத்திய பகுதியில் பகுதி செயலாளர் மற்றும் சோழிங்கநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்திரமேஷ் எம் எல் எ . தலைமையில் 197 வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் எஸ்.ஆர் உமாபதி முன்னிலையில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொறியலாளர் அணி துணை செயலாளர் பிரதீப், வட்ட கழக செயலாளர்கள் பள்ளிக்கரணை பாபு, லக்ஷுமிபதி , ஜெலடியன்பேட்டை ரவி, உத்தண்டி ராஜேந்திரன், பஷீர், நாகராஜன், வட்ட துணை செயலாளர் எஸ்.ராஜி மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் சுமார் 500 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
