சென்னையில் கோடை காலத்தை முன்னிட்டு தண்டையார்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் அருகில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் முகவர்கள் சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்தனர் அதன் திறப்பு விழா நடந்தது இதில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி பிராபாகரன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் H- 5 குற்றப்பிரிவு ஆய்வாளர் சங்கர் பகவதி ஓட்டுநர்பயிற்சிபள்ளி உரிமையாளர் விஜய், அண்ணாமலை ஓட்டுநர்பயிற்சிபள்ளி உரிமையாளர் ,டில்லி பாபு, ஆயிஷாஓட்டுநர்பயிற்சிபள்ளிஉரிமையாளர் பிரேம் மற்று பல்வேறுஓட்டுநர் பயிற்சிபள்ளிஉரிமையாளர்கள் கலந்து கொண்டனர்
