கோவை மாவட்டம் சுற்றுலாத் துறை மற்றும் கல்வித்துறை இனணந்து மேற்கொள்ளவுள்ள கல்விச்சுற்றுலாவினை விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தை கோவை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) ராஜன், உதவி சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார், மண்டல மேலாளர் உதகை மண்டலம் டாக்டர் என்.கே.முரளி, மாவட்ட கல்வி அலுவலர் ஐய்யண்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவை உள்ள பல பள்ளி குழந்தைகள், மாணவ, மாணவிகள் ஜி.டி.நாயுடு அரங்கில் உள்ள கண்காட்சி சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.