March 21, 2023

சென்னையை அடுத்த பையனூரில் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம்

சென்னையை அடுத்த பையனூரில் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம்

சென்னையை அடுத்த பையனூரில் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். துணை முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பங்கேற்பு ஆர்.கே. செல்வமணி, விஷால், நாசர், உள்பட திரைப்படத்துறையினர் விழாவில் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப் பிடிப்பு தளம் திறப்பு விழா.

தலைமை ஆர்.கே.செல்வமணி

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், நடிகர் சங்க தலைவர் நாசர், இயக்குநர்கள் பார தி ராஜா, விக்ரமன், பி.வாசு மனோஜ்குமார், சண்முகசசுந்தரம், நடிகர்கள் கார்த்தி, பொ ன்வ ண்ணன், சிவகார்த்திகேயன், நடிகைகள் ஸ்ரீப்ரியா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, கதிரேசன், டி.சிவா, அருள்பதி, திரையரங்கு பன்னீர் செல்வம், இசையமைப்பாளர் தினா டை மண்ட் பாபு, விஜயமுரளி, பெருதுளசி பழனிவேல், ஜி.பாலன் அமைச்சர்கள் பெஞ் சமின், திண்டுக்கல் சீனிவாசன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, மா.பா. பாண் டிய ரா ஜன்,பி4யு ஊடக நிருபர் டி.ஹைச்.பிரசாதத் மற்றும் பலர் ஆகியோர் நேரில் கலந்து கொ ண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வரவேற்பு செயலாளர் அங்கமுத்து சண்முகம், சாமிநாதன் ரயில்  நியைம், விமான நிலை யம் படப்பிடிப்பு தளம் அமைத்து அதற்கு ஜெயலலிதா பெயர் வைக்க முல்வரிடம் அம்மா கிரியேஷன் டி.சிவா கோரிக்கை சென்னையை அடுத்த பையனூரில் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். துணை முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பங்கேற்பு

ஆர்.கே. செல்வமணி, விஷால், நாசர், உள்பட திரைப்படத்துறையினர் விழாவில் கலந்து கொண்டனர். இன்று பையனூர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு படப்பிடிப்பு தளம் திறப்பு விழாவில்   திரைய ரங்க உரிமையாளர், “கலைமாமணி”திரு.அபிராமிராமநாதன் தன் னு டை ய 71 பிறந்த நாளை  இன்று(26.08.2018) தன்னுடைய மனை  வியும் மெகாமால் இய க்கு னரான நல்லம்மை ராமநாதன்,மகன் ஆர்.சி வலி ங்கம், மகள் மீனாட்சி பெரி யக ருப்பன் மருமகன் பெரிய கருப்பன் ,பேரன்கள் அண் ணாம லை, எஸ்.ரா மநாதன் பேத்தி,மீனாட்சி உடன் கேக் வெட்டி எளிமையான முறையில் கொண் டாடினார்.

அவருக்கு தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, டி.சிவா,வி.சி.குகநாதன் ,என்.ரா மசா மி,ஜே.வி.ரூக்மாங்கதன்,விஜயமுரளி, விநியோ கிஸ்தர் சங்கங்களின் சார்பில் டி.ஏ.அ ருள்பதி, செல்வின்ராஜ்,தியேட்டர் அதிபர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம்  ஆகி யோர் நேரில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *