May 31, 2023

ஜnர் கண்ட்டில் பாப்புலர் ஃபிரான்ட் ஆஃப் இந்தியn மீதான தடையை நீக்க வலியுறுத்தி சென்னையில் அனைத்துக்கட் சிகள் ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ப்பு படங்கள்

ஆர்ப்பாட்டம் கலந்து கொண்ட தலைவர்கள்  .எஸ் டி  பி ஐ கட்சியின் மாநில தலைவர் கேகே எஸ் எம் தெகலான் பாகவி தலைமையில் நடை பெற்ற இந்த கண்ட ன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி , தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் , நாம் தமிழ்ர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தங்க தமிழ்ச்செல்வவன் எம்.எல் ,ஏ ,பி . வெற்றிவேல் .எம்.எல் ஏ ,தமிழ் மாநில காங்கிகிரஸ்.பொதுச் செயலாளர் முனைவர் பாஷா , ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் கே மகேந்திரன் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி  மாநில குழு  உறுப்பினர் விரி ஆர் ரவிந்திரநாத் ,திர விட கழக பொதுச் செயலாளர் கவிஞர் கலி பூங்குன்றன் , மனிதநேய மக்கள் கட்சி த.மு.முக தலைவர் எம்.எச் ஜவாஹிருல்லாஹ் ,பப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில் , திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி அனைத்து விவசாயிகள் சங்க  ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் , மே 17 இயக்க ஒருங்கினப்பாளர் திரு முருகன் காந்தி , சமூக நீதி இயக்க தலைவர் பேராயர் எஸ்றா சற் குணம்,, இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ் எம் பாக்கர் ,ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின்  கே . ஜலாலுதீன் மனிதநேய ஜனநாயக் கட்சி பொருளார் ஹரூன் ரஷீத் , வெல்ஃபேர் பார்ட்டி மாநில துணைத் தலைவர் முஹம்மது ஹாலித் , கிருஸ்துவ நல்லெண்ண இயக்கத்திதி இனி கோன இருதய ராஜ் . தேசியக் கட்சி தலைவர் எம் பசீர் அகம்மது ,தமிழ் தேசிய பொதுவுடைமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியா கு ,தமிழ் தேசிய மக்கள் முன்னனி பொதுச் செயலாளர் பாலன் ,மக்கள் ஜனநாயக் கட்சி தலைவர் கே எம் சரீ ஃப் , பி யு சிஎல் தேசிய குழு உறுப்பினர் டிஎஸ்எஸ் மணி பச்சைத் தமிழகம்  கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் , இந்திய தேசிய லீக் கட்சி செயல் தலைவர் எஸ் கே அத்தாவுல்லா , ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் தலைவர் மெளலவி .பி .மன்சூர் காஷி பி , என்.சி.ஹெ ஆர் ஒ தேசிய தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் , அகில இந்திய தேசிய லீக் மாநில தலைவர் எஸ்.ஜே இனாயத்துல்லஹ் , பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் நிர்வாகிகள் கண்டன  உரை நிகழ்த்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *