கோவை டாக்டர் எஸ்.என்.எஸ்.ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.
உலக மகளிர் தின விழாவில் முன்னிட்டு
சிறப்பாக காவல் பணியாற்றிய கோவை மாநகர காவல் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் திருமதி.R கீதா அவர்களுக்கு மற்றும் ஊர் காவல் படை சேவையை பாராட்டி துணை தளபதி திருமதி. தேன்மொழி அவர்களுக்கும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் 25 ம் ஆண்டு வெள்ளிவிழா விருது வழங்கப்பட்டது.
இக்கல்லூரியின் முதல்வர் டாக்டர். எம். டேனியல் மற்றும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர்
ச. செந்தில்குமார்,
IFPT செல்லம்நரேந்திரன்.
பேராசிரியர் உமாமகேஷ்வரி, பேராசிரியர் வைதேகி,
பேராசிரியர் அனுராதா, பேராசிரியர் பிருந்தா, கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் கல்லூரி மாணவிகள் 400 மேற்பட்டடோர் கலந்து கொண்டனர்