August 9, 2022

தமிழகத்தில் 20 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்வு: ஏப்ரல் 1ம்

தமிழகத்தில் 20 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்வு: ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்வு

அதன்படி 52 கி.மீ நீளமுள்ள சாலைக்கு ஒரு தடவை செல்ல கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்களுக்கு ரூ.55லிருந்து ரூ.60 ஆகவும், இலகு ரக வர்த்தக வாகனம், இலகுரக சரக்கு வாகனம், மினிபஸ் ரூ.90லிருந்து ரூ.95 ஆகவும், லாரி, ஆம்னி பஸ்களுக்கு ரூ.190லிருந்து ரூ.195 ஆகவும், 3 ஆக்ஸில் வர்த்தக வாகனங்கள் ரூ.205லிருந்து ரூ.215 ஆகவும், கனரக வாகனங்களுக்கு ரூ.295லிருந்து ரூ.305 ஆகவும், பெரிதாக்கப்பட்ட வாகனங்கள் ரூ.360லிருந்து ரூ.375ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *