தமிழ்நாட்டில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா / ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தும் திட்டத்தினை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார் !!