Cinema News தாத்தா காரை தொடாதே’ படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது! by adminSeptember 12, 2018 தாத்தா காரை தொடாதே’ படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது! ‘தாத்தா காரை தொடாதே’ படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது! இயக்குனர் ரஷீத் இயக்கத்தில் ராபர்ட் மாஸ்டர், எம் ஜி ஆர் பேரன் ராமச்சந்திரன் மற்றும் பலர் நடிக்கவுள்ள படம் ‘தாத்தா காரை தொடாதே’. ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது