November 29, 2023

தொட்ரா – சினிமா விமர்சனம்

தொட்ரா – சினிமா விமர்சனம் 

ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். 

படத்தில் பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர். ஒரு முக்கிய கேரக்டரில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகியுள்ளார். இவர் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஜெய்சந்திராவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்களுடன் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், கார்த்திக் சுப்புராஜின் தந்தையான கஜராஜ், தீப்பெட்டி கணேசன்,  மைனா சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரங்கள் அபூர்வா, சஹானா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இசை – உத்தமராசா, ஒளிப்பதிவு – வி.செந்தில்குமார், படத் தொகுப்பு – ராஜேஷ் கண்ணன், சண்டை பயிற்சி – விக்கி நந்தகோபால், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மதுராஜ்..

இந்த திரைப்படம் நடந்து பரபரப்பை ஏற்படுத்திய ஒரு நிஜமான ஆணவப் படுகொலையை  எடுத்துக் கொண்டு சாதிவெறியர்களின் கொடுமைகளை மையபடுத்தி உருவாகியுள்ள படம் நம்மில் பல தலைவர்கள் சாதி ஒழிக வெளியில் முழக்கங்கள் இருந்தா லும் தன் வீட்டுக்குள் தன்பையன் , மகள் தன்சாதிகாரனக்கு மகளை கட்டி தருகிறார் அப்பறம் எப்படி சாதிகள் ஒழியும் இந்த படம் ஒரு வெறிபிடி சாதி தலைவன் மகளை கீழ்சாதி பையைன் காதலிக்கிறான் இந்த காதலர் ஒன்று சேர்ந்தார்ககளா இல்லையா? இந்த படத்தை இயக்குனர் எந்த சாதிகாரரையும் தாக்கவில்லை அழகாக இயக்கி உள்ளார் அவரை பாராட்டலாம்  ஒளிபதிவு கிராமத்து அழகை அப்படியே அள்ளி கொடுத்துள்ளார் .பின்னணி இசை நம் காதில் ஒளித்து கொண்டே இருக்கிறது அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இதில் பணியாற்றிறி அனைத்து  தொழில்  பாராட்டுக்கள் படத்தின் கதாநாயகன் இளமை துள்ளல் நடனம் எதார்தமான நடிப்பு வாழ்த்துக்.கள் , அழகு நாயகிகதாநாயகி நடிப்பு பரவாயில்லை , இயக்குனர் நடிகர் ஏய் வெங்கடேஷ்  வில்லத்தனம் நடிப்பு super 

பவுன்ராஜ் கதா பாத்திரத்துக்கு எம் எஸ் குமார் ஆகியோர் இயல்பாகப் பொருந்தி உள்ளனர் . 

படத்தில் எல்லாருடை  மனதில் இடம் பிடித்த தயாரிப்பாளர் கணவர் நடிப்பு Super நல்ல எதிர்காலம் உள்ளது மொத்ததில் இப் படம் சாதி வெறியர்ககளுக்கு ஒரு பாடமாக இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *