காமன்மேன் ப்ரசன்ஸ் பி.கணேஷ் தயாரிக்கும் ” ஐங்கரன்” படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆரில் நடந்துக்கொண்டிருக்கிறது.
நேற்று இரவு நேர படப்பிடிப்பிற்கு வந்த நாயகி மகிமா நம்பியாரை, ஹீரோ ஜிவி.பிரகாஷ், நடிகர் காளி வெங்கட், இயக்குனர் ரவி அரசு, கேமராமேன் சரவண அபிமன்யு, ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர் மற்றும் படக்குழுவினர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து மழையில் நனைத்தனர்….. பின் கேக் வெட்டி தன் பிறந்த நாளை படக்குழுவினருடன் கொண்டாடி