வுண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் மற்றும் லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில்,
ரஜினிகாந்த், நானா படேகர் , ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, அருள்தாஸ் , அஞ்சலி பட்டேல் மற்றும் நட்சத்திர கூட்டம் காலா தமிழ் சினிமா மட்டும் யின்று இந்திய சினிமா வே எதிர்பார்த்து காத்திருந்த படம் ப.ரஞ்சித் ரஜினி வைத்து இயக்கி 2 வது படம் இப்படத்திதின் கதை ஒரு காலத்தில் தமிழர்கள் பிழை ப்புக்காக மும்பையில் சிறிய நிலப்பரப்பில் (பம்பாய்) வந்து குடியேறினார் அவர்கள் பெரும்பாபான்மை தமிழர்கள் , சிறுபான்னம் முஸ்லீம்கள் இருந்தனர் இவர்களை கட்டி யாள்கிற காலா இருக்கிறார் நிலசந்தையில் இவர்ககளின் இடத்திற்க்கு விலை அதிகம்கூடியது இந்த நிலப்பரப்பை அரசியல் வாதி கூட்டமும் கார்பெரட் நிறுவனம் இணைந்து அரசு உதவியுடன் இடத்தை கைப்பற்ற முயல்கிறது
பெருநகர்களில் வாழும் ஏழை மக்களை சேரி என்று பெயரிட்டு ஒதுக்கி அவர்களை அந்த மண்ணில் இருந்தே விரட்டிஅதை பணக்கார்களுக்கும் கார்ப் பரேட்முதலாளிகளுக்கும் பட்டா போட்டுத்தருவதை
குடிசைகளை நொறுக்கி உருவான கட்டிடங்கள்அரசியலை நேரடியதாக்கியது இந்த படம் . ரஜினி முழுக்க ஏழை மக்களின் உரிமைக்காக போராடும் போராளியாக நடித்துள்ளார் மனவி செல்வி (ஈஸ்வரி ராவ் அருமை அவர் வரும் காட்சி கொஞ்சம் கலகலப்பாக இருக்கிறது . இயக்குனர் சமுத்திரகனி காட்சி கொஞ்சம் அதிக மக நடித்துள்ளார்.._ நானே படகர் நடிப்பு இப்படத்தின் கூடுதல் பலம் மதவாதிகளின் குணம் அப்படி உள்ளது இப் படத்தின் கதைகளம் அமைத்த பா. ரஞ்சித் வாழ்த்துவோம் ,, இசை சந்தோஷ் நாரயனன் . அருமை ஒளிப்பதிவு. G -மு ரளி SUPER மழையின் சன்டை காட்சி அற்புதம்’ Art Tராமலிங்கம் (செட்,) பாராட்டலாம்நிலமே எங்கள் உரிமை”,
“கற்றவை பற்றவை” பாடல்கள் உணர்ச்சிவசப்படத் தூண்டினாலும், “கண்ணம்மா” பாடல் உயிரின் உள்ளே இறங்கி
இதயத்தின் நரம்புகளை அசைக்கிறது. கபிலன், உமாதேவி, அறிவு ஆகியோரது பாடல் வரிகள் படத்திற்கு பலம்
சேர்ந்திருக்கிறது.