திருவொற்றியூர் டொல்கேட்டில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பாக தண்ணீர் பந்தல் மற்றும் கொடியேற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது இதில் மாநில பொருளாளர் S.S.ஹசார்ரூதின்ரசீது தலைமை பொறுப்பேற்று விழா தொடங்கி வைத்தார் இதில் மாநில துணை செயலாளர் புதுமடம் அனிஸ் மாணவர் இந்திய மாவட்ட செயலாளர் A.முகமதுஅசாருதீன் மாவட்ட செயலாளர் SM. நாசர் மாவட்ட பொருலாளர் முகமதுஜாப்சாதீக் மாவட்ட வர்த்க அணி செயலாளர் நீஜாம்பாய் ஆகியோர் கலந்துகொண்டனர் விழாவில் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டுசிறப்பித்தாரர்கள்
