தென்சென்னை தெற்கு மாவட்டம் ஆலந்தூர் தொகுதி 165 வது வட்ட கழக செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன் தலைமையில் பகுதி செயலாளர்கள் என்.சந்திரன் ,பி.குணாளன் முன்னிலையில் மாபெரும் கோலப்போட்டி ஆதம்பாக்கம் அம்பேத்கார் திடலில் நடைபெற்றது .இதில் மாவட்ட கழக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம் எல் எ சிறப்புரை ஆற்றி முதல் பரிசு வாஷிங் மிஷின் , இரண்டாம் பரிசு கிரைண்டர், மூன்றாம் பரிசு மிக்ஸி , சிறந்த 40 கோலங்களுக்கு வெள்ளி காயின் மற்றும் ஹாட் பாக்ஸ் , மற்ற அனைவருக்கும் ஹாட் பாக்ஸ் வழங்கினார்,போட்டியில் 500 மகளிர் கலந்து கொண்டனர், தா.மோ.அன்பரசன்,எம் எல் எ, தாயகம் கவி எம் எல் எ மற்றும் மாவட்ட ,பகுதி, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
