March 21, 2023

ரமதா பிளாசா சென்னை கொண்டாடும் கிறிஸ்துமஸ் கேக்கிற்கான பழக்கலவை திருவிழா

ரமதா பிளாசாசென்னையின் பண்டிகைகால வாழ்த்துக்கள்

சென்னையில் உள்ளகிண்டியில் புதிதாகஅறிமுகப்படுத்தப்பட்ட 5-நட்சத்திர ஹோட்டல் ரமதாபிளாசா சென்னை. அதன்விதிவிலக்காகஅற்புதமான உபசரிப்புஇஆடம்பரமானஅலங்கரிகபட்டஉட்புறகட்டமைப்புஇ சிறந்தபான்ஆசிய உணவகம்திஸ்காலியன் மற்றும்உலகதரம் வாய்ந்த கஃபெகாபி பிளேஸ் போன்ற பலசிறப்பம்சங்களைகொண்டது.எல்லாவிதமானகொண்டாட்டங்களுக்கும்நகரில் முக்கிய இடமாகஅமையபெற்றுள்ளது.

கேக்கிற்கான பழகலவைவிழா 2017 ஆம் ஆண்டுடிசம்பர் 3 ஆம் தேதி ரமதாபிளாசா சென்னை பொதுமேலாளர் சந்தீப் பட்நாகர்மற்றும் காபி பிளேஸின்முக்கிய செஃப்கள் மற்றும்நகரத்தின் உயர்அதிகாரிகள்ஆகியோருடன்கொண்டாடப்பட்டது.

கேக் கலவை விழா 17 ஆம்நூற்றாண்டில்உருவானதாகநம்பப்படுகிறது. அறுவடைபருவத்தின் வருகையைக்குறிக்கும் பாரம்பரியகிறிஸ்தவ குடும்பங்களில்இதுநடைமுறைப்படுத்தப்பட்டது.இந்த நேரத்தில் பழங்கள்மற்றும் உலர்ந்த கனிகள்அறுவடை செய்யப்பட்டுபாரம்பரிய கிறிஸ்துமஸ்பிளம் கேக்தயாரிக்கபடுகிறது.கலவையின் ஒரு பகுதிஅடுத்த அறுவடைபருவத்திற்காக சேமித்துவைக்கப்பட்டது.இக்கலவைஇ ஏராளமானஅறுவடைகளையும்கொண்டுவரும் எனநம்பப்படுகிறது.

விழாவில் பங்குபெற்றவிருந்தினர்களுக்கு செஃப்தொப்பிகள்இ எப்பிரன்ஸ்மற்றும் கையுறைகள்ஆகியவற்றைவழங்கப்பட்டது. அவர்கள்ஒன்றாக இணைந்துஅனைத்துபொருட்களையும்கலப்பதை நேசித்தார்கள்.ரமதா பிளாசா சென்னைகேக் பழக்கலவைவிழாவை கண் கவரும்விதத்தில்கொண்டாடினார்கள். இதுகிறிஸ்துமஸ் பருவத்தின்மகிழ்ச்சியானவிழாக்களுக்கு ஒரு நல்லஆரம்பமாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *