ஆருத்ரா சினி புரடக்சன் கம்பெனி மற்றும் மதுரை ஸ்ரீ மீனாக்ஷி கிரியேசன் சார்பில் நாகராஜ் மற்றும் ஞானோதயம் தயாரிப்பில் ,மணிகண்டன் , ரஃபியா ஜாஃபர் , எஸ் எஸ் கே ஜே மனோகரா, ராஜா ஆகியோர் நடிப்பில் நாகா என்கிற நாகராஜ்,
பாடல்கள் உட்பட எழுதி இயக்கி இருக்கும் படம் வன்முறைப் பகுதி .
சிறு கிராமத்தைச் சேர்ந்த. ஹீரோ இளைஞன் முனியசாமி ( ஹீரோ மணிகண்டன்) மிகுந்த கோபக்காரன் . சன்டைக்காரன்ஊர் கோயில் திருவிழா நின்று போய்விட்டது தினம் இவனால் ஊரில் பிரச்சனை சன்டை இவன் தாய் பெருத்த மனவேதனை இவனுக்கு கல்யாணம் செய்தால் சரியாயிடம் ஊர்காரங்க சொல்ல ஹீரோ முனுசாமியின்தாய் ஊரில் தன் மகனுக்கு பெண் கேட்கிறாள் யாரும் அவனுக்கு தாய்மாமன் உட்பட பெண் தர மறுப்பதால் பெரும் மனஉளைச்சுக்கு ஆள ஆனார் அந்த நேரத்தில் ஆருதல் சொல்லி இவள் தோழி பக்கத்து ஊரில் என் அண்ணன் மகள் இருக்க அவளை பெண் கேட்கிகறாங்க அவர்களும் பெண் தர சம்மதிக்கறாங்க
பெண் தருபவர்களும் ஊரில்பெரிய சண்டைக் காரர்கள் சொத்து பிரச்சனை அப்பாவை கொன்றசொந்த சித்தப்பாவை கத்தியால் குத்தினார்கள் அந்த வீட்டு பெண் தான் ஹீரோ முனுசாமிக்கு பேசி முடிக்கிறார்கள் ஹீரோவுக்கு தாய்க்கு பெரும் மகிழ்ச்சி தீடீர் கல்யாணம் தடைப்பட்டது மணமகன் குடும்பத்தார் பெரும் அதர்ச்சி மணமகன் ஹீரோ முனுசாமி மணமகள் வீட்டிற்க்கு வந்த சண்டையிட்டு குறித்த தேதில் கல்யாணம் நடக்கும் சபதம்யிட்டு செல்கிறான்
தீடீர் மணப்பெண் கொலை செய்படுகிறாள் இந்த கொலைக்கு காரணம் யார் ? புது விதமாக கதைகளம் ஆரம்பம் முதல் கடைசிவரை விறு விறுப்பாக வேகமாக காட்சிகள்நகர்கிறது இயக்குனரை வெகுவாகபாராட்டலாம் , ஒளிப்பதிவு காட்சிகள் கிராமத்தின் இயற்கை காட்சிகள் மண்ணின் மனம் மாறமல் படம் பிடித்து உள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள்
பின்னணி இசை அருமை , பாடல் வரிகள் அற்புதம் , இதில் பணியாற்றிறி அனைத்து தொழில் நுட்ப கலைஞர் பாராட்டலாம் இதில் நடித்த நடிகர் புதியவர் என்றால் அனுபமிக்கராக நடித்துள்ளனர். மண்ணின் கலாச்சரம் , அந்த ஊர்மக்களின் வாழ்முறையும் அப்படியேகாட்டி உள்னர் . படம் தான் வன்முறை கோபகாரன் முரடன் இவர்களுடை வாழ்க்கை முறை சரியாக சொல்லி உள்ளார் இன்னெரு முறை வாழ்த்துகிறேன் இயக்குனர் நல்ல எதிர்காலம் உள்ளது இந்தபடம் இளவாலிப பசங்கஅனைவரும் பார்க்க வேண்டிய படம்