
வி-1 வில்லிவாக்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து மேற்படி தலைமைக்காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த 1.சரவணன், வ/20, த/பெ.ராமகிருஷ்ணன், எண்.4/82, டி-டைப், சிட்கோ நகர், வில்லிவாக்கம் 2.முரளி, வ/20, த/பெ.பிரபாகரன், எண்.43, 2 வது தெரு, வில்லிவாக்கம் 3.கார்த்திக், வ/21, த/பெ.முருகேசன், எண்.16, தெற்கு ஜெகன்நாதன் நகர், 8 வது குறுக்குத்தெரு, வில்லிவாக்கம் ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட முரளி மீது கொலை வழக்கு உட்பட 3 வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.