தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாடார் மக்கள் சக்தி சார்பாக சென்னை தி.நகர் கண்ணம்மா பேட்டை சுடுகாட்டிற்கு குடியேறும் போராட்டம் மாநில ஒருங்கினைப்பாளர் அ.ஹரி நாடார் தலைமையில் நடைபேற்றது.பின்பு அனைவரையும் காவல் துறையினர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். உடன் முத்துரமேஷ் நாடார் தலைவர் (தமிழ்நாடு நாடார் சங்கம்), புழல்.அ.தர்மராஜ் நாடார் மாநில அமைப்பாளர் (தமிழ்நாடு நாடார் பேரவை), மார்கெட்ராஜா துணைப்பொதுச்செயலாளர் (தமிழ்நாடு நாடார் சங்கம்), ராம்ராஜ்நாடார்
துணைத்தலைவர் (தமிழ்நாடு நாடார் சங்கம்), க.ச.மு.கார்த்திகேயன் தலைமை நிலைய செயலாளர் (தமிழ்நாடு நாடார் சங்கம்) மற்றும் பல நிர்வாகிலும் உடன் இருந்தனர்
