May 31, 2023

​துலாம் – Movie Images & News

​துலாம் – Movie Images & News

வி மூவிஸ்’ சார்பில் விஜய் விக்காஷ் தயாரிப்பில் ராஜ நாகஜோதி இயக்கியிருக்கும் படம் ‘துலா ம்’ .  இப்படம் போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர்களின் வாழ்வியலையும்,  மனச்சாட்சி உள்ள மனிதர்கள் இன்னும் நிறையபேர் உள்ளார்கள் என்பதையும் விவரிக்கும் படம் தான் இந்த துலாம் . இப்படத்தில் நாயகனாக புதுமுகம் நிவாத் நடிக்க நாயகியாக டெப்லினா ஜாக்சி நடிக்கிறார்கள் .  இவர்களுடன்  முக்கிய கதாபா த்திரத்தில்பொ ன்னம்ப லம், மனோபாலா, பாலாசிங் , மோனா பிந்ரே மற்றும் ‘ஈரமான ரோஜாவே’ புகழ் சிவா ஆகியோர் நடிக்கிறார்கள். 

படப்பிடிப்பு முழுவதும்  சென்னை, பாண்டிச்சேரி மற்றும் ஊட்டியில்  நடந்து முடிந்து இறுதி க்கட்ட பணிகள் நடைபெறுகிறது. இதில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் விஜய் விக்காஷ்  நடிக்கிறார். கானா பாலா ஒரு பாடலை எழுதி பாடி நடித்தும் உள்ளார். இந்த படத்தில் தான் நா. முத்துக்குமார் கடைசியாக பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்திற்கு இசை அலைக்ஸ் பிரேம் நாத், ஒளிப்பதிவு கொளஞ்சி குமார், எடிட்டிங் சுரேஷ் அர்ஸ். 

பேனர்: வி மூவிஸ் ,,தயாரிப்பு: விஜய் விக்காஷ்  ,,இயக்கம் : ராஜ நாகஜோதி ,,இசை : அலக்ஸ் பிரேம் நாத் ,,,ஒளிப்பதிவு: கொளஞ்சி குமார் ,,எடிட்டிங் :  சுரேஷ் அர்ஷ்,,நடனம் : ஷங்கர் சண்டை ப்பயிற்சி: ரமேஷ் ,,பாடல்கள் : நா.முத்துக்குமார், கானா பாலா , நதி விஜயகுமார்.கலை : ஜெய வர்மா ,,ஸ்டில்ஸ்: ஷிவா ,,டிசைன்ஸ்: சசி & சசி ,,மேனேஜர்: குணசேகரன் ,தண்டபாணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *