திருநங்கைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்த திருநங்கைகள் _ 25 என்கிற திருநங்கைகளின் பிரம்மாண்டமான குடும்ப விழா
திருநங்கைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் திருநங்கைகள் 25 என்கிற திருநங்கைகளின் பிரம்மாண்ட குடும்ப விழா மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சமூக ஆர்வலர், திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் அவர் நாயக் என்கிற திருநங்கைகளுக்கான முழுமையான திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். மெய்யுணர்தல் என்ற குறும்படத்திற்கான குறுந்தகட்டினை