
தமிழ் , தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 3D யில் பிரம்மாண்டமாக இருந்தது முன்னோட்டம் . தமிழ்ப் பாடல் ஒன்றும் திரையிடப்பட்டது . ஷங்கர் – ரஜினி மேஜிக் !
“அகலம் நீளம் பக்க வாட்டு மட்டும் அல்லாது தரை வழியாகவும் ஒலி வரும் அதுதான் 4Dஒலி” என்றார் ஷங்கர் .”
தொடர்ந்து , “2.O திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, அக்ஷய் குமார் கடுமையாக உழைத்து நடித்தனர் .உடல்நிலை சரியில்லாத நிலையிலும் கிளைமேக்சில் நடித்தார் ரஜினி.
நல்ல கதை அமைந்தால் 3.0 திரைப்படம் எடுக்க வாய்ப்பு உள்ளது முடிந்தவரை இந்த படத்தை 4Dஒலியில் 3D படமாக பாருங்கள் .

அதற்கு ஏற்ப திரையரங்குகளையும் தயார் செய்யுங்கள் . அப்போதுதான் எங்கள் உழைப்பை முழுக்க அனுபவித்து உணர முடியும்” என்றார் ஷங்கர்
எமி ஜாக்சன்,

கலை இயக்குனர் முத்துராஜ் ” மிகவும் சந்தோசமாக உள்ளது, ரஜினி சார் ரசிகனாக இருந்து அவர் படத்துலயே வேலை பார்ப்பது.

சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி பேசியவை ” இவ்வளவு பெரிய படத்தில் பணிபுரிந்து மிகவும் சந்தோசமாக உள்ளது.

இதை தமிழ்ப் படம் என்று சொல்லாதீர்கள் . இது இந்தியப் படம்.4Dஒலியை உலகத்துக்கே முதன் முதலாக வழங்குகிறோம்” என்றார்
படத்தொகுப்பாளர் ஆன்டனி,
இந்திய சினிமாவில் மிகப்பெரிய படம்.அனைவருக்கும் நன்றி ” என்றார் .
விஷுவல் எபெக்ட்ஸ் ஸ்ரீநிவாச மூர்த்தி,
மிகவும் அருமையாக vfx வந்துள்ளது.படத்தில் வாய்ப்பளித்த ஷங்கர் சார் அவர்களுக்கு நன்றி.மூன்று வருடத்திற்கு மேலான உழைப்பு இப்படம் ” என்றார்
.
“ஐந்து படத்துக்கு செய்ய வேண்டிய வேலையை இந்த ஒரு படத்தில் செய்து இருக்கிறேன் ” என்று துவங்கிய ஏ ஆர் ரகுமான் ,
ரஜினி சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.அவரது கடின உழைப்பு இந்த வயதிலும் கூட.அதனால் தான் அவர் சூப்பர்ஸ்டார் ” என்றார் .
என் கேரியரில் இது முக்கியமான படம்உங்கள் அன்பிற்கு நன்றி . ” என்றார் அக்ஷய் குமார்
ரஜினி தனது பேச்சில் ,
இந்தப் படம் அவரது சாதனை ” என்று தேசி ய ஊடகங்களுக்காக ஆங்கிலத்தில் பேசி விட்டு தமிழுக்கு வந்தார் .
“படம் வேலை நடந்த போது எனக்கு உடம்பு சரி இல்லாமல் போய் விட்டது . நான் ஷங்கரிடம் ‘ நான் வாங்கிய சம்பளம் மட்டுமல்லாது,

அவரோ , ‘இல்லை சார்… நீங்கள் இல்லாமல் இந்தப் படத்தை யோசிக்க முடியாது . உங்கள் வசதிக்கு செய்து கொள்ளலாம் ” என்றார் .

“40 நாள் என்ன ? நாலு வருடம் கூட எடுத்துக் கொள்ளுங்கள் . நீங்கள் வரும்போது வைத்துக் கொள்வோம் ‘ என்றார் . மறக்க மாட்டேன்
முதலில் படப்பிடிப்பு துவங்கும்போது 300 கோடி பட்ஜெட்டில் துவங்கியது.கடைசியில் 550 கோடியில் வந்து நின்றது.
எப்போது வரணும் என்பது முக்கியமல்ல வெற்றி பெறுவதுதான் முக்கியம். லேட் ஆனாலும் கரெக்டா வரணும் .
படத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துகக்களை தெரிவித்து இருந்தார் கமல்ஹாசன் .