June 25, 2022

Actress Aditi Balan of Aruvi fame honours blood donors at Fortis Malar hospital – PRESS NOTE

ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் இரத்த தானம் செய்தவர்களை பாராட்டி கௌரவித்த அருவி திரைப்பட புகழ் நடிகை அதிதி பாலன்

உலக இரத்த தான தினத்தன்று இரத்த தானம் கொடுக்கும் உயரிய பண்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது

சென்னை, ஜுன் 14, 2018 : உலக இரத்த தான தினத்தன்று, ஃபோர்டிஸ் மலர் ஹாஸ்பிட்டல், இன்று அதன் மருத்துவமனை அரங்கில் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சியில், தன்னார்வத்துடன் தாமாக முன்வந்து இரத்த தானம் வழங்கியவர்களை அவர்களின் உயிர்காக்கும் கொடைக்காக அவர்களை அங்கீகரித்து கௌரவிக்கச் செய்துள்ளது. சிறந்த நடிகையும், வித்தியாசமான நடிப்பிற்காக புகழ்பெற்றவருமான ‘அருவி’ திரைப்பட புகழ் தமிழ் நடிகையான அதிதி பாலன், இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்ததுடன், இரத்த தானம் வழங்கியவர்களை பாராட்டி சிறப்பு நினைவுப்பரிசுகளையும் தந்து அவர்களை கௌரவித்தார்.

இந்த முனைப்பு நடவடிக்கை குறித்து பேசிய சென்னை, ஃபோர்டிஸ் மலர் ஹாஸ்பிடல், டிரான்ஸ்பியூஷன் மெடிசின் துறை தலைவர் டாக்டர் ஜோத்ஸ்னா கொடாட்டி கூறுகையில், “இரத்த தானம் குறித்த வியக்கத்தக்க உண்மை என்னவென்றால் ஒரேவொரு முறை அளிக்கப்படும் இரத்த தானத்தின் மூலம் மூன்று உயிர்கள் வரை காப்பாற்றலாம். ஏனெனில், ஒரு தானம் அளிப்பவரிடமிருந்து மூன்று வெவ்வேறு இரத்த மாதிரிகளை நாம் பெற முடியும் மற்றும் இதை மற்ற நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வகையில் உரியவாறு மாற்றமுடியும். 18 வயதுக்கும் மேற்பட்ட வயதுவந்த எந்தவொரு மனிதரும் இரத்ததானம் செய்யலாம் மற்றும் இதற்கு எந்தவொரு உரிமம் பெற்ற இரத்த வங்கியிலும் வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும் மற்றும் எடுக்கப்பட்ட இரத்த அளவு ஒரு சில மணிநேரங்களில் நமது உடலில் ஈடு செய்யப்படும். இரத்த அணுக்கள் மறு உருவாக்கம் செய்வதற்கு அவைகளுக்கு ஏறக்குறைய 48 மணி நேரம் பிடிக்கும். ஒரே ஒரு யூனிட் இரத்தம் பல நோயாளிகளுக்கு பயன்தரும்,” என்றார்.

இரத்த தானம், ஒவ்வோராண்டும் மில்லியன்கணக்கான மக்களை காப்பாற்ற உதவுகிறது. இது, உயிரை அச்சுறுத்தும் நிலைமைகளில் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு ஒரு முக்கியமான அம்சமாக இருக்கிறது. சிக்கலான மருத்துவ & அறுவைசிகிச்சை நடைமுறைகளுக்கு இரத்தம் உதவுகிறது மற்றும் ஒரு நல்ல வாழ்க்கைத்தரத்துடன் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு இது அவர்களுக்கு உதவுகிறது. தேவையான அளவு பாதுகாப்பான இரத்தம் கிடைப்பது என்பது, ஒரு பயனுகந்த உடல்நலகாப்பு முறையின் முக்கிய அம்சமாக உள்ளது. தன்னார்வ அடிப்படையிலும் மற்றும் பணம் பெற்றுக்கொள்ளாமலேயே இரத்த தானம் கொடுப்பவர்கள் உரிய காலஅளவுகளில் இர்தத தானம் செய்தால் மட்டுமே, ஒரு போதிய அளவு இரத்தம் பிறரின் பயன்பாட்டுக்காக சேமித்து வைத்து வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். ஏறக்குறைய 112.5 மில்லியன் இரத்த தானங்கள் ஒவ்வோராண்டும் உலகளவில் சேகரிக்கப்படுகின்றன. இந்தியாவில் சராசரி இரத்த தான வீதம் 0.8 என்ற ஒரு குறைந்த வீதத்தில் மட்டுமே இருக்கிறது.

 

ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் குறித்து:ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் லிமிடெட், ஆசியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட உடல்நல பராமரிப்பு சேவை வழங்குநர்களில் ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. மருத்துவமனைகள், நோயறிதல் பிரிவுகள் மற்றும் பகல்நேர சிறப்பு சிகிச்சை மையங்கள் என உடல்நல சிகிச்சைக்கான பல பிரிவுகளை இந்நிறுவனத்தின் உடல்நல பராமரிப்பு துறையானது கொண்டிருக்கிறது. தற்போது, இந்நிறுவனம் இந்தியா, துபாய், மொரீஷியஸ் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் 45 மருத்துவமனைகளில் (தற்போது உருவாக்க நிலையில் இருக்கும் திட்டங்கள் உட்பட), ஏறக்குறைய 10,000 படுக்கை வசதிகளுடன், 329 நோயறிதல் மையங்களையும் கொண்டு உடல்நல பராமரிப்பு சேவைகளை சிறப்பாக வழங்கி வருகிறது.

ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை குறித்து : ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையானது (மலர் மருத்துவமனை என்று முன்பு அறியப்பட்ட) 2008-ன் ஆரம்பத்தில் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் (இந்தியா) லிமிடெட்-ஆல் கையகப்படுத்தப்பட்டது. 1992ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இம்மருத்துவமனையானது, தரமான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் பன்முக சிறப்பு பிரிவுகளில் உடல்நல சேவைகளை சென்னையில் வழங்குகிற மிகப்பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளுள் ஒன்றாக, தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. 180 படுக்கை வசதிகளைக் கொண்டிருக்கும் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை இதயவியல் மற்றும் இதய அறுவை சிகிச்சை, நரம்பியல் அறுவை சிகிச்சை, மகளிர் நலவியல், எலும்பியல், இரைப்பை குடல் இயல், நரம்பியல், குழந்தை மருத்துவம், நீரிழிவு, சிறுநீரகயியல் மற்றும் சிறுநீர்ப்பாதையியல் ஆகிய பல்வேறு துறைகளில் மிக விரிவான மற்றும் முழுமையான மருத்துவ சேவையை வழங்குவது மீது கூர்நோக்கம் கொண்டிருக்கிறது. ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை, மிக நவீன கேத் லேப் மற்றும் இதய அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்காக பல அறுவைசிகிச்சை தியேட்டர்களையும் மற்றும் தீவிர இதயச்சுவர் சிரை (coronary) கவனிப்பு பிரிவுகளையும் கொண்டிருக்கிறது. இம்மருத்துவமனையில் வயது வந்தோருக்கும் மற்றும் சிறார்களுக்கும் பல அரிதான மற்றும் சிக்கலான இதய அறுவை சிகிச்சைகள், எலும்பியல் அறுவை சிகிச்சை மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை, நரம்பியல் அறுவைசிகிச்சை மற்றும் பிளாஸ்டிக்&மறுசீரமைப்பு அறுவைசிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன. இம்மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவ பிரிவு மற்றும் மகளிர் நலவியல் சேவைகள் இம்மாநகரில் சிறப்பான நற்பெயரை கொண்டிருக்கின்றன. இப்பிரிவில் சிக்கலான பல பிரசவங்கள் மற்றும் அறுவைசிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அத்துடன், பிறந்த குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவயியல் பிரிவும் இங்கு சிறப்பாக இயங்குகிறது.

அதிக தகவலுக்கு, தொடர்பு கொள்க: ஸ்ரீனிவாசன், பிராண்டு-காம், + 91 9841109712,

Actress Aditi Balan of Aruvi fame honours blood donors at Fortis Malar hospital

Event to raise awareness about nobility of blood donation on World Blood Donor Day

Chennai 14th June, 2018 : On World Blood Donor day, Fortis Malar Hospital recognized and honoured voluntary blood donors for their life saving gift at an event held at the hospital auditorium today. Noted and critically acclaimed Tamil actress Aditi Balan of Aruvi fame graced the occasion and felicitated the blood donors with special mementos for their yeoman service.

Speaking about this initiative Dr Jyotsna Codaty, HOD, Transfusion Medicine, Fortis Malar Hospital, Chennai said, “The amazing fact about donating blood is that a single donation can save up to three lives, because we can receive different blood samples from a single donor and it can thereby accordingly be transferred to other patients. Any adult over the age of 18 can donate blood and it takes only 30 minutes in any licensed blood bank; and the volume is replaced in a few hours while the cells take around 48 hours to regenerate. A single unit blood can benefit several patients.”

Blood donation helps save millions of people every year. It is a critical element for patients undergoing treatment for life threatening conditions, supports complex medical & surgical procedures and helps them to recover well with a better quality of life. Availability and access of safe blood in requisite quantity remains key components of an effective healthcare system. An adequate supply can only be ensured through regular donations by voluntary and unpaid donors. Around 112.5 million blood donations are collected globally every year. The average blood donation rate in India remains at a low rate of 0.8 only.

About Fortis Healthcare Limited: Fortis Healthcare Limited is a leading integrated healthcare delivery service provider in India. The healthcare verticals of the company primarily comprise hospitals, diagnostics and day care specialty facilities. Currently, the company operates its healthcare delivery services in India, Dubai, Mauritius and Sri Lanka with 45 healthcare facilities (including projects under development), approximately 10,000 potential beds and over 374 diagnostic centres.

About Fortis Malar Hospital: Fortis Malar Hospital was acquired by Fortis Healthcare (India) Limited in early 2008. The hospital founded in 1992, is established as one of the largest corporate hospitals in Chennai providing quality super specialty and multi-specialty healthcare services. Fortis Malar Hospitals, with 180 beds, focuses on providing comprehensive medical care in the areas of Cardiology and Cardiac Surgery, Neuro Surgery, Gynaecology, Orthopaedics, Gastroenterology, Neurology, Paediatrics, Diabetics, Nephrology and Internal Medicine. Fortis Malar Hospital has a state of the art Cath Lab and multiple dedicated cardiac operation theatres and intensive coronary care units. Several rare and complex Adult and Paediatric Cardiac surgeries, Orthopaedic and Joint replacements, Neurosurgeries and Plastic reconstruction surgeries have been performed at this hospital. The hospital’ Obstetrics and Gynaecology services are among the busiest in the city, successfully performing many complicated deliveries and surgeries. They are supported by a dedicated Neonatology unit.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *