Balloon – Actor Jai”
In Tinsel world ,where self marketing has always been the need of the hour, Only few actors choose their work to do the talking part. One such actor is Jai who has been having a very impressive journey as an actor. His upcoming movie ‘Balloon’ is all set for a grand release on December 29th. ‘Balloon’ is directed by Sinish, produced by ‘70mm Entertainment’ and released all over Tamilnadu by ‘Auraa Cinemas’. Jai plays a dual role in the movie where Anjali and Janani Iyer are paired opposite them.


சுய விளம்பரங்கள் அவசியம் என கருதப்படும் சினிமாத்துறையில் ஒரு சில நடிகர்களே தாங்கள் பேசுவதை விட தங்கள் படங்கள் பேசுவதையே விரும்புவார்கள். அப்படியான ஒரு நடிகர் தான் ஜெய். அவரது அடுத்த படமான ‘பலூன்’ படம் வரும் டிசம்பர் 29 ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இப்படத்தை சினீஷ் இயக்க, ’70mm Entertainment’ நிறுவனம் தயாரித்துள்ளது. ‘பலூன்’ படத்தை ”Auraa Cinemas’ தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யவுள்ளது. இப்படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கும் ஜெய்க்கு