கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மேலாண்மை துறை சார்பில் இளைகளை மாணவர்களுக்கு வழிகாட்டும் பொருட்டு வழிகாட்டி – “Cross Road -2k18” என்ற நிகழ்ச்சி எஸ்.என். ஆர். கலையரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் டாக்டர். கே.கருணாகரன் துவக்கி வைத்து உரையாற்றினார்.
வழிகாட்டும் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சிறப்பு உரையாற்றி கல்வித் துறை ஆர்.பிரபு, கடற்படை துறை டி.செந்தில்குமார் மற்றும் எம்.பாஸ்கர் ஆகியோர் மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் 600-க்கும் மேற்பட்டடோர் கலந்து கொண்டனார்.
இவ்விழாவை ஏ.வி.ஆர். அகஷயா, சிவகுமார் மற்றும் மேலாண்மை துறை பேராசிரியர்கள் ஒருகினைத்து செய்தனர்.