
Debutant U.R.Jameel who previously worked as an associate director for movies like.” MASALA PADAM”, ” ROMEO JULIET” AND ‘BOGAN” mantles the responsibility of Story, screen play and Direction. This film is to be produced with high commercial values and new technical aspects.
” Much effort was put into this script to enhance the commercial elements that the audience prefer to watch. Hansika madam is an automatic choice to play this role that demands huge responsibility and commitment. The growing trend of female oriented scripts and the un diminishing popularity chart of Hansika among the audience ia the base of this project. I had been working with her in couple of my films when I was assisting other directors and she had cast huge impression on me. May be that is why her image sat into my script as an automatic casting choice. This script has scope for many other important roles too and we are in the process of casting some well known popular faces. Producer M. Koteswara Raju and executive producer Vijay Varma Joystar films had given me the assurance of the best of technicians. The shoot will commence from June and the title will be announced shortly.


ரசிகர்கள் பார்க்க விரும்பும் வகையில் வணிக ரீதியில் திரைக்கதையை மேம்படுத்த நிறைய உழைப்பை கொடுத்திருக்கிறோம். மிகுந்த பொறுப்பும், அர்ப்பணிப்பும் தேவைப்படுகிற இந்த கதாபாத்திரத்துக்கு முதன்மையான தேர்வாக ஹன்சிகா இருந்தார். பெருகி வரும் நாயகிகளை மையப்படுத்திய கதைகள் ட்ரெண்டும், ரசிகர்கள் மத்தியில் குறையாத ஹன்சிகாவின் புகழும் தான் இந்த படம் உருவாக முக்கிய காரணம். அவருடன் இரண்டு படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறேன், அவர் என்னை ஈர்த்திருக்கிறார். அதனாலேயோ என்னவோ இந்த கதையை எழுதும்போதே அவரின் இமேஜ் இந்த கதையில் பொருந்தி விட்டது. இந்த கதையில் இன்னும் சில கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது, அதற்காக பிரபலமான நடிகர்களை தேர்வு செய்து வருகிறோம். ஜியோஸ்டார் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராவ் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் விஜய் வர்மா சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை தருவதாக உறுதி அளித்திருக்கிறார்கள். ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது, படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும்.