September 25, 2023

Indo-French Culinary Exchange at SRM institute of Hotel Management – Press Release – Reg

INDO FRENCH CULINARY EXCHANGE
SRM Institute of Hotel Management established in the year 1993 is a part of premier educational SRM group. It’s been offering quality hospitality education and training for more than two decades. SRM IHM believes in the holistic growth of a student, thereby focusing on all the aspects which in turn mould a student to become a competent professional. SRMIHM at Chennai, Trichy, Modhi Nagar, Delhi are perhaps only one of their kind among all the hotel management institutions that could boast of a fully operational deluxe star hotel.
Our mission is ‘Education to employment, learn by doing and earn while you learn”
On our successful venture into the 25th year of Hospitality education many are the milestones that the institution has achieved and many are the credentials which the students have gained from the institute through various workshops, demonstration, culinary exchange programs and so on.
SRM Institute of Hotel Management has added another memorable enriching experience and has spread its carpet of hospitality of hosting students and faculties of JACQUES COEUR SCHOOL, BOURGES, FRANCE successively, the third time for the Indo-French Culinary Exchange at SRM institute of Hotel Management on 09.12.2017.
The day began with a warm welcome to the Students and Faculties of JACQUES COEUR SCHOOL, BOURGES, FRANCE and followed with three demonstrations namely, Indian Culinary Demonstration, French Pastry Demonstration and Flambe Demonstration through which the culinary concepts of India and France was exchanged.
Through the Indian Culinary Demonstration the students of SRM Institute of Hotel Management demonstrated the Indian food like short eat varieties like Punjabi famous samosas, fish varities like the temptating Karnataka famous semolina fried fish, Lucknowi delicacy dessert Shahi Tukda and few south Indian payasams like vermicelli payasam. In the same way as a part of French Pastry presentation Palets aux raisins, biscuit aux amandes, flamed Banana, Flamed crepes was prepared and presented by Chef. Charles Gilles, the faculty of JACQUES COEUR SCHOOL, BOURGES, FRANCE. Through these demonstrations the students were benefitted with the ideologies of both the cuisine.
The radiance of the Food and Beverage Department was illuminated with the Mocktail demonstration by Mr. Bodeaux Claire, the faculty of JACQUES COEUR SCHOOL, BOURGES, FRANCE to the students of SRM Institute of Hotel Management.
Lunch was organized fusing the Indian and the French Cuisine which allured, tempted and satisfied the guests to the utmost extent. Following the lunch the students of SRM Institute of Hotel Management gave enchanting and entertaining cultural performances related to India and there was also unplugged session of music giving them a thrill of Indian Music.
The day concluded with very warm felicitation done by the Director of SRM Institute of Hotel Management Dr. D. Antony Ashok Kumar to Ms. Thamanah David, the Training Manager of The Leela Palce, Chennai, and also to Charles Gilles and Bodeaux Claire and also to the students of JACQUES COEUR SCHOOL, BOURGES, FRANCE.

இந்தோபிரெஞ்சு உணவுமுறை பரிமாற்றம்

1993ல்தொடங்கப்பட்ட SRMஉணவக மேலாண்மைக்கல்வி நிறுவனம்

இத்துறையில் நாட்டின்முதன்மைக் கல்விநிறுவனமாகவிளங்குவதாகும்.

மாணவர்களுக்குஇனிமையான கல்விச்சூழலையும் உள்ளார்ந்த

கற்பித்தலையும்எப்பொழுதும்வழங்குகிறது. மேலும்இந்நிறுவனம்மாணவர்கள் தங்கள்திறன்களை நன்குவளர்த்துக்கொள்ளும்வகையில்பயிற்சி அளிப்பதில்

சிறப்பாக வளர்ந்தோங்கிப்புகழுடன் விளங்குகிறது.இந்த நிறுவனம்,சென்னை, திருச்சி, சிக்கிம்மற்றும் தில்லி ஆகியஇடங்களில் இயங்குகிறது.நவீன உள்கட்டமைப்புகள்,புதுமைக் கருவிகள்,திறனுறு வகுப்பறைகள்,புதுவகை ஆய்வகங்கள்,மேம்படுத்தப்பட்ட நூலகம்மற்றும் நிறுவனத்துடன்இணைந்த நட்சத்திரஉணவகம் ஆகியவைஇந்நிறுவனத்தில்உள்ளன. இந்த வசதிகள் மாணவர்கள் கைமேல்பயனாகப் பயிற்சிபெற்றுத்தங்கள் திறமையையும்அறிவையும் வளர்த்துக்கொள்ளப் பெரிதும் உதவும்வகையில்செய்யப்பட்டுள்ளன.

 

SRM உணவகமேலாண்மைக் கல்விநிறுவனத்தின்விருந்தோம்பல்கல்வியானது கடந்த 25வருடங்களாக பலவெற்றிகளையும்சாதனைகளையும்புரிந்துவருகிறது.இந்நிறுவனத்தில்நடத்தப்படும்பணியிடைப்பயிற்சி,செயல்முறை விளக்கம்மற்றும் சமையற்கலைபரிமாற்றம் ஆகியவற்றின்மூலம் இங்கு பயிலும்மாணவர்கள், தங்கள் திறமையை மேன்மேலும் வளர்த்துக் கொள்ள உதவுகிறது.

 

     SRM உணவகமேலாண்மைக் கல்விநிறுவனம் தொடர்ந்துமூன்றாவது ஆண்டாகபிரெஞ்சு நாட்டின் JACQUE COEUR SCHOOL இன்ஆசிரியர்களையும்மாணவர்களையும்வரவேற்று இரு நாட்டின்சமையற்கலை மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்தை09.12.2017 அன்று SRMஉணவக மேலாண்மைக்கல்வி நிறுவனத்தில்நிகழ்த்தியது.

 

இவ்விழாவில், இந்தியசமையற்கலை செயல்விளக்கம், பிரெஞ்சுபேஸ்ட்ரி செயல் விளக்கம் மற்றும் flambé செயல்விளக்கம் ஆகிய மூன்றுசெயல்பாட்டின் மூலம்இருநாட்டு சமையற்கலைசெய்முறை பரிமாற்றம்நடைபெற்றது. உணவுமற்றும் பரிமாற்றத்துறையை மெருகேற்றும்வகையில் பிரான்ஸ்மாணவர்கள் தங்களின்mocktail எனப்படும்குளிர்பான வகைகளின்செயல்பாட்டினை SRMஉணவக மேலாண்மைக்கல்வி நிறுவனத்தின்மாணவர்களுக்குசெயல்முறை மூலம்விளக்கமளித்தார்கள்.

 

இந்தியசமையற்கலையைசெயல்படுத்தும் விதமாக,SRM உணவகமேலாண்மைக் கல்விநிறுவனத்தின்சமையற்கலை வல்லுனர்கள் பஞ்சாபின் சமோசா, கர்நாடகாவின் செமோலினா மீன்வறுவல்,லக்னோவின்சிறப்புமிக்க  ஷாஹிதுக்கடா  மற்றும் தென்இந்திய பாயாசங்களின் வகைகளில் ஒன்றானசேமியா பாயசமும் செய்துகாண்பிக்கப்பட்டது,இதற்குகேற்றவாறு,Palets aux raisins, biscuit aux amandes, flamed Banana,மற்றும்  Flamed crepesஎனும் pastryசெயல்முறைகளைJACQUES COEUR SCHOOL, BOURGES, பிரான்ஸின் சமையல் வல்லுனர் Charles Gilles மாணவர்களைஈடேற்றும் வகையில்செய்து காட்டினார்.இவ்வாறு இரு நாட்டின்சமையற்கலைநுட்பங்களும் பரிமாற்றிக் கொள்ளப்பட்டது.

 

 இந்தியா மற்றும்பிரெஞ்சு நாட்டுஉணவுவகைகளைவிருந்தினர்களுக்குதிருப்தி அளிக்கும்வகையில் தயாரித்துபரிமாறப்பட்டது.இதைத்தொடர்ந்து SRMஉணவக மேலாண்மைக்கல்வி நிறுவனத்தின்மாணவர்களின்கலைநிகழ்ச்சிகள் மனதைகவரும் வகையில் இனிதேஅரங்கேறியது. இறுதியாககல்லூரி இயக்குனர் Dr. D Antony Ashok Kumarஅவர்கள் பிரான்ஸ்பெர்கெஸ் JACQUES COEUR SCHOOL இன்ஆசிரியர்களான சமையல்வல்லுனர் Charles Gillesசையும் Bodeaux Claire ஐயும்மற்றும் மாணவர்களையும்கவுரவித்து விழா இனிதேமுடிவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *