Kamalahaasan Launnced his Party Name & Logo @ Madurai 21/2/2018. by 8.00pm.
Delhi CM Kejriwal attended the meeting and said that AAP party won the election and made Congress & BJP to back. I am seeing the people’s enthusiasm right now.
Kamal said that let us join together to build a progressive Tamilnadu.
This is begining there will be more meetings..
மக்கள் நீதி மய்யம் உயர்மட்டகுழு உறுப்பினர்கள்
அறிவிப்பு
மகேந்திரன்
அருணாசலம்
பேரா. கு.ஞானசம்பந்தன்
சுகா
தங்கவேலு
பாரதி கிருஷ்ணக்குமார்
நடிகை ஸ்ரீப்ரியா
ராஜ்குமார்
கபிலா நாசர்
சவுரிராஜன்
ராஜசேகரன்
சி.கே.குமாரவேல்
மூர்த்தி
மவுரியா
ராஜநாராயணன்
ஆர்.ஆர்.சிவா.
*கமல் M N M -ம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள்* கடலூர் – சரவணன், விழுப்புரம் – நந்தகுமார், அரியலூர் – சையத் அக்பர், பெரம்பலூர் – சாதிக்பாட்ஷா
*இது ஒருநாள் கொண்டாட்டம் அல்ல- கமல்*
*இது வாழ்க்கை முறையாகப் போகிறது- கமல்ஹாசன்*
*உங்களிடம் அறிவுரை கேட்கும் தலைவன் – கமல்ஹாசன்*
*நாம் சமைக்க இருக்கும் மக்கள் ஆட்சியின் ஒரு பருக்கை சோற்றை உதாரணமாக்கி இருக்கிறேன்*
*இந்த சோற்று பருக்கையை தொட்டு பார்த்தால் ஊழலில் தோய்ந்த உங்களின் கை விரல் சுடும்*
*- கமல்*
*தமிழகம் எங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போல் பல கூட்டங்கள் நடைபெறும் – கமல்*