November 30, 2023

Peranbu Press Release and Poster Image

Peranbu Press Release and Poster Image

  வணக்கம்.
ஸ்ரீ ராஜ லக்ஷ்மி பிலிம்ஸ் P L தேனப்பன் ேயாரிப்பில் மூன்று முறை தேசிய விருது பபற்ை பமகா ஸ்டார் மம்மூட்டி, தேசிய விருது பபற்ை ‘ேங்கமீன்கள்’ சாேனா, அஞ்சலி, ேிருநங்றக அஞ்சலி அமீர் மற்றும் பலர் நடிக்க இயக்குநர் ராமின் இயக்கத்ேில் தபரன்பு ேிறரப்படம் நிறைவறடந்து இருக்கிைது. 

47-வது தராட்டர்டாம் (பநேர்லாந்து) சர்வதேச ேிறரப்பட விழாவில் தபரன்பு ேிறரப்படம் தேர்வாகியுள்ளது. தபரன்பு ேிறரப்படத்ேின் முேல் உலக பிரத்தயக காட்சி (World Premiere) 27-ம் தேேி தராட்டர்டாம் நகரின் பாதே (Pathe) ேிறரயரங்கில் ேிறரயிடப்படவுள்ளது. தமலும் இரண்டு சர்வதேச ேிறரப்பட விழாவில் கலந்து பகாண்ட பின் தகாறடயில் தபரன்பு ேிறரக்கு வர இருக்கிைது.
உங்கள் அன்பிற்கும் ஆேரவிற்கும் நன்ைி.தபரன்தபாடு,ராம்.இறச: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பேிவு: தேனி ஈஸ்வர்படத்போகுப்பு: சூரிய பிரேமன் கறல: குமார் கங்கப்பன்
பாடல்கள்: கவிப்தபரரசு றவரமுத்து, கருணாகரன், சுமேி ராம் ஒலிக்கலறவ: சுதரன் G
சிைப்பு சப்ேம்: M J ராஜூ இறண ேயாரிப்பு: T சரஸ்வேி  மக்கள் போடர்பு: நிகில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *