September 24, 2023

Producer M Ramanathan Daughter Wedding

 
திரைப்பட தயாரிப்பாளர் மகள் திருமணம்
திரையுலகினர் வாழ்த்து.
 
 
உடன்பிறப்பு, நடிகன், தமிழ்ச்செல்வன், பிரம்மா, வள்ளல், வாத்தியார் வீட்டு பிள்ளை, திருமதிபழனிச்சாமி ஆகிய படங்களை தயாரித்த ராஜ் பிலிம்ஸ் இண்டர் நேஷ்னல் நிறுவனத்தின் உரிமையாளர் எம். ராமநாதன் / பிரமிளா தம்பதியினர் மகள் டாக்டர் காருண்யாவிற்கும் பாலகிருஷ்ணன் / உமாராணி தம்பதியினரின் மகன் என்ஜினியர் ஆனந்தகனணேஷிற்கும் திருமணம் சென்னையில் GRT ஹோட்டலில் நடைபெற்றது. அபிராமி ராமநாதன், நடிகர்கள் சிவகுமார், கவுண்டமணி, சத்யராஜ், இயக்குநர்கள் எஸ். ஏ. சந்திரசேகர், பி. வாசு,கே. எஸ். ரவிகுமார்
ஆர். சுந்தர்ராஜன், சித்ராலட்சுமணன்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தயாரிப்பாளர்கள், எஸ்.தாணு, டி. சிவா மன்னன், ஆர். பி. சௌத்ரி, கே. ராஜன், சௌந்தர், காட்ரகட்டபிரசாத், கிருஷ்ணாரெட்டி, கே. பி. பாலு, விஜயமுரளி, த. மா. க. தலைவர் ஜி. கே. வாசன், சென்னை முன்னாள்  துணைமேயர் கராத்தே தியாகராஜன், மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, சிங்காரவேலு, ரியாஸ், மௌனம்ரவி, கிளாமர் சத்யா, மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *