September 24, 2023

இசைஞானி இளையராஜாவுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் வழக்கு..!

வரும் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நல உதவிக்காக இசைஞானி இளையராஜாவின் இன்னிசை கச்சேரியும், இளையராஜாவுக்கு பாராட்டு விழாவும் நடைபெறவுள்ள நிலையில்… அதே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் …