June 8, 2023

இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’.

இயக்குநர் தங்கர்பச்சான் தற்போது இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இந்தப் படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், மம்தா மோகன்தாஸ், யோகிபாபு, கௌதம் மேனன், ஆர்.வி.உதயகுமார், மஹானா சஞ்சீவி, பிரமீட் நடராஜன், டெல்லி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். …