உடல் நலக்குறைவால் சிகிச்சை எடுத்துவந்த பாரதிராஜா, நேற்று வீடு திரும்பினார்.
மருத்துவமனையிலிருந்து இயக்குனர் பாரதிராஜா வீடு திரும்ப உள்ள நிலையில், அவரது மகன் மனோஜ் மற்றும் எம்.ஜி.எம் மருத்துவ குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாரதிராஜா மகனும், நடிகருமான மனோஜ், “பாரதிராஜா நலமுடம் உள்ளார் …