June 8, 2023

*கணவனை இழந்த சுதா* என்கிற பெண்மணிக்கு வாழ்க்கை பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக *வியாபாரத்துக்கு* ரூ 7,000* மதிப்பில்*School bag*மற்றும் பல்வேறு பொருட்கள்*கற்பக விருட்சம் அறக்கட்டளை – வழங்கியது.

கற்பக விருட்சம் அறக்கட்டளை – கலங்கரை விளக்கம் – 2022 (5) கற்பக விருட்சம் அறக்கட்டளை திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா *ஆப்பர் குடி* கிராமத்தில் *கணவனை இழந்த சுதா* என்கிற பெண்மணிக்கு வாழ்க்கை …