May 31, 2023

காமராஜர் மக்கள் கட்சி தென்சென்னை மாவட்டம் சார்பில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதான விழா நடைபெற்றது.

காமராஜர் மக்கள் கட்சி தென்சென்னை மாவட்டம் சார்பில் அக்டோபர் 2 இன்று காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு, காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும், காமராஜர் …