September 24, 2023

கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கும் ‘1983 வேர்ல்ட் கப்’ திரைப்படம்..!

1983-ம் வருடம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத வருடம். அந்த வருடம்தான் லண்டனில் நடந்த புருடன்ஷியல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றியது. இந்தியா கைப்பற்றிய …