October 6, 2022

சுயசக்தி விருதுகளை தமிழ் நாடு அரசின் தமிழ் வளர்ச்சி, பண்பாடுத்துறை அமைச்சர் திரு க.பான்டியராஜ் அறிமுகம் செய்தார்

  சுயசக்தி விருதுகள் 2018 வழங்கும் விழா, 2வது ஆண்டாக சென்னையில் சிறப்பாக நடைப்பெறவுள்ளது. கடந்த ஆண்டில் முதன்முதலாக இவ்விருதுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அவ்விழா மிகப்பெரும் வெற்றியினை அடைந்ததன் தொடர்ச்சியாக தற்போது 2018ஆம் ஆண்டுக்கான …