March 31, 2023

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சி காம கோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை சார்பில், இலவச 47 அறுவை சிகிச்சைகள் அந்நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சி காம கோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை சார்பில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 அறுவை சிகிச்சைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிர்வாகம் …