June 8, 2023

சேலம் – திருமனூர்* அரசினர் மேல் நிலை பள்ளி நூலகத்திற்கு *₹30,000* மதிப்பில் புத்தகங்கள் வழங்கியது கற்பகம் விருட்சம் அறக்கட்டளை.

*ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன* _*Karpaga Virutcham Trust* donated *₹30,000* worth *books* to *Salem-Thirumanur Govt Higher Secondary School Library*._ 👉🏻 *சேலம் – திருமனூர்* …