ஜெயராமன் தயாரிப்பில் வைபவ்-அனகா நடித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் படம் ‘பஃபூன்’ நாளை வெளியாகிறது*
*இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வழங்கும், அசோக் வீரப்பன் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராமன் தயாரிப்பில் வைபவ்-அனகா நடித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் படம் ‘பஃபூன்’ நாளை வெளியாகிறது* வைபவ்-அனகா முக்கிய வேடங்களில் நடித்துள்ள, …