March 30, 2023

டீன் ஏஜில் கேமராமேன் ஆன கவின் ராஜ்!

பதின்பருவத்திலேயே ஒளிப்பதிவாளராகிவிட்ட  கவின் ராஜ்!*   சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும்  ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ இப்படத்தின் ஒளிப்பதிவு  ஊடகங்களால் அடையாளம் கண்டு பாராட்டப்பட்டது.   படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் கவின் ராஜ். இவர் டீன் …