தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க “நானே வருவேன்” திரைப்படம் உலகமெங்கும் முதல் நாள் 10 கோடி 12 லட்சம் ரூபாய் வசூல்
தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி S தாணு வழங்கும் வீ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ” நானே வருவேன்” திரைப்படம் உலகமெங்கும் நேற்று ( வியாழக்கிழமை ) வெளிவந்தது . இந்த …