தமிழகத்தில் 18/4/2019 நிறைவடைந்தது வாக்குப்பதிவு!
தமிழகத்தில் நிறைவடைந்தது வாக்குப்பதிவு! தமிழ்நாட்டில், ஒரே கட்டமாக நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நிறைவுபெற்றது. பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற …