திரைப்பட இயக்குநர் கவிஞர் ராசி.அழகப்பன் அவர்களின் “தாய்மண்ணின் ஈரம்”கவிதை நூல் வெளியிடப்பட்டது.
இன்று 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் புதுச்சேரி, நேருவீதி இந்தியன் குளம்பியகத்தில் தமிழக அரசு விருதுபெற்ற திரைப்பட இயக்குநர் கவிஞர் ராசி.அழகப்பன் அவர்களின் “தாய்மண்ணின் ஈரம்” (MOISTURE OF MOTHERLAND) என்ற ஆங்கிலக் கவிதை நூல் …